தோழா தோழா என் அன்புத் தோழா
Folk hindustano,Wave Pop,Folk psichedelico,Rabbia,Tristezza,Futuro,Voce maschile,Mezzo femminile,Voce di bambina,Voce del Bambino,Medio,Stabile
00:00 / 00:00
Lyrics
தோழா தோழா என் அன்புத் தோழா
நீயும் நானும் ஒரு நாடடா …
சாதி இன்றி வேதமின்றி’மதத்தைதாண்டி ‘
கூடி நிற்போம் வாங்கடா?..
குழு..
ஆமா..
கூடி நிற்போம் வாங்கடா..எங்கள்
தலைவர் தந்த ஈழமண்ணை
மீட்டு எடுக்க வாங்கடா..!
ஆமா..
தலைவர் தந்த ஈழமண்ணை
மீட்டு எடுக்க வாங்கடா..!
சண்டை வேண்டாம் பேர் ஆசை!
வேண்டாம்?அன்பைத் தேடி..போங்கடா ..!
நான் தான் என்ற ஒரு வார்த்தையை விட்டு
கூடி நில்லு ஒரு இனமென்று.?
நிற்போம் என்றும் எரிமலையாய்
எங்கள் மக்கள் வாங்க’!! நீங்கள் கடல்லையாய்..!!
தங்கத்தேரில் ஆடும் எங்கள் ஈழமே…
தங்கத்தேரில் ஆடும் எங்கள் ஈழமே…
குழு..
ஆமா..
வையம் வரை பாடும் எங்கள் தேசிய கீதமே
ஆமா.
வையம் வரை பாடும் எங்கள் தேசிய கீதமே
நான்கு பிரிவாய் நாம் இருந்தால் நாளை!எங்கள் நாடு என்ற சொல்லை கூட கான முடியாது..
கூடி வாழும் இனத்தில தான்டா வளிமை
என்ற வேரே …தளிர்க்கும்
எவனோ ஒருவன் பகைவன் என்று தாய்யின் மார்வை அறுக்காதே’காலம் ஓருநாள் கேள்வி கேட்கும் அன்று! கண்ணீர் வடிக்காதே..!
உறுதி உங்கள் கையில் வீரம் வேண்டும் நெஞ்சில்!
வையம் வரை பாடும் எங்கள் தேசிய கீதமே
தோழா தோழா என் அன்புத் தோழா
நீயும் நானும் ஒரு நாடடா …
சாதி இன்றி வேதமின்றி’மதத்தை தாண்டி ‘
கூடி நிற்போம் வாங்கடா?..
ஆமா..
தலைவர் தந்த ஈழமண்ணை
மீட்டு எடுக்க வாங்கடா..!