ஓம் ஸ்ரீ
Carnatic Music,Hindustani Folk,Peaceful,Slow,Teen Voice,Clear and melodious voice
00:00 / 00:00
Lyrics
[Intro]
(Instrumental Solo)
[Verse 1]
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய் போற்றி
ஓம் ஸ்ரீ துங்கை நதி தூயம் போற்றி
ஓம் ஸ்ரீ துன்பங்கள் எதிர்கொண்டவரே போற்றி
ஓம் ஸ்ரீ துன்பங்கள் வந்தவருக்கு அபயம் தந்தவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 2]
ஓம் ஸ்ரீ பல பாதைகள் கடந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பல பேர் வாழ்கை மாற்றியவரே போற்றி
ஓம் ஸ்ரீ பல பேர் வாழ்வதற்கு விளக்கம் தந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பல பேர் வாழ்கைக்கு விளக்கு ஏற்றியவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 3]
ஓம் ஸ்ரீ ஆசைகள் துரந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஆசைக்கு அசையாதவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஆசை வார்த்தை புறக்கணித்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஆசைகள் அடக்கி வாழ்ந்தவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 4]
ஓம் ஸ்ரீ ஏழைகளின் பசி ஆற்றியவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஏழைகளுக்கு ஏணியாக ஏற்றியவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஏழைகளுக்கு மன அமைதி தந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஏழைகளுக்கு குருவாக இருந்து காத்தவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 5]
ஓம் ஸ்ரீ பிரம்ம சக்தி தனக்குள் அரிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்ம சக்தி இடம் பல விஷயங்கள் அரிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்ம சக்தி பல பேருக்கு புரிய வைத்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்ம சக்தி தன் வசம் ஆக்கியவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 6]
ஓம் ஸ்ரீ கண்ணணின் அருள் பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ கண்ணணை கண்டவரே போற்றி
ஓம் ஸ்ரீ கண்ணணின் கட்டளை நிறைவேற்றியவரே போற்றி
ஓம் ஸ்ரீ கண்ணணின் சேவகனே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 7]
ஓம் ஸ்ரீ மந்திராலயத்தின் மைந்தனே போற்றி
ஓம் ஸ்ரீ மந்திராலயத்திற்கு மகிமை தந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மந்திராலயத்தில் பல பேருக்கு வாழ்வு தந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மந்திராலயம் சொல்லை நல்ல மந்திரம் ஆக்கியவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 8]
ஓம் ஸ்ரீ குருவே வாழ்க்கை புரியாது வந்த எனக்கு புரியவைத்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ குருவே வாழ்க்கை திசை தெரியாமல் போன எனக்கு ஒரு திசை காட்டியவரே போற்றி
ஓம் ஸ்ரீ குருவே வாழ்க்கையை இனிமை ஆக்கியவரே போற்றி
ஓம் ஸ்ரீ குருவே வாழ்க்கை இதுவென்று காட்டியவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 9]
ஓம் ஸ்ரீ வைராகிய தீட்சரே போற்றி
ஓம் ஸ்ரீ வைராக்கியத்தை வென்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ வைராகியத்தில் வாழ்க்கை புரியவைத்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ வைராகியத்தில் உள்ள மகிமையை புரியவைத்தவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 10]
ஓம் ஸ்ரீ அமைதியின் அன்பானவரே போற்றி
ஓம் ஸ்ரீ அமைதியில் ஆழ்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ அமைதியில் அகிலத்தில் ஆழ்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ அமைதியின் உருவமானவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 11]
ஓம் ஸ்ரீ மங்களம் தருபவரே போற்றி
ஓம் ஸ்ரீ மாங்கல்ய பாக்கியம் தருபவரே போற்றி
ஓம் ஸ்ரீ மந்த நிலை அகற்றுபவரே போற்றி
ஓம் ஸ்ரீ மாந்தரீகத்தை அழிப்பவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 12]
ஓம் ஸ்ரீ ஆரோக்கியத்தை தருபவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஆனந்த நிலையை அடைய செய்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஆணவத்தை அழிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ அபிநயம் கொண்டவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 13]
ஓம் ஸ்ரீ ஓம்கார ரூபத்தை காட்டியவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஓம்கார சக்தி அருளை பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஓம்கார ஓசையாய் ஒலிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ ஓம்கார காட்சி தருபவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Verse 14]
ஓம் ஸ்ரீ மாஞ்சாலத்தின் மைந்தனே போற்றி
ஓம் ஸ்ரீ மங்களம் தரும் மைந்தனே போற்றி
ஓம் ஸ்ரீ மன்மதனை வென்றவனே போற்றி
ஓம் ஸ்ரீ மக்களுக்கு மகிழ்ச்சி அருள்பவரே போற்றி
[Chorus]
ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஆசி பெற்றவரே போற்றி
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி
[Outro]
(Instrumental Solo)