ஓம் நமசிவாய 2
https://makebestmusic.com/app/shared-music/6dd1cddf-d59c-4be7-a8a9-822f2a20323e?author_name=Mani R.J.
00:00 / 00:00
Lyrics
(ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உயிர் வளர்க்கும் உன்னத நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருள் சுரக்கும் அற்புத கீதம் ஓம் நமசிவாய)
அன்பே சிவம் என்று தினமும் உனைப் போற்ற
அகிலம் காத்திடும் மந்திரம்..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
இன்பம் துன்பம் யாவும் உந்தன் அருள் என்று
ஏற்றுக்கொள்ளும் தந்திரம்..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
ஐந்தெழுத்தில் ஜோதியாய்..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
அகிலமெல்லாம் நிறைந்தாய்,,ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
ஐந்தெழுத்தில் ஜோதியாய்..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
அகிலமெல்லாம் நிறைந்தாய்..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
அருணகிரி ஈசனே.. அண்ணாமலை வாசனே..
அமுதமாகும் உன் திருநாமுமே..
அண்டம் ஆளும் உந்தன் நாமம் சொல்லவே
அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே..
(ஓம் நம சிவாய.. ஓம் நம சிவாய..
ஓம் நம சிவாய.. ஓம் நம சிவாய..)
எந்த இடர் வந்த போதும்..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
சொந்தமெனக் காப்பவனே..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
எந்த இடர் வந்த போதும்..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
சொந்தமெனக் காப்பவனே..ஓம் நமசிவாய (ஓம் நமசிவாய)
மந்திர கீதமாய்.. எங்கும் ஒலி செய்யுமே...
மாமலை உன்னையும். உருகிடச் செய்யுமே...
பஞ்சபூதம் எந்த நாளும்... பேசுமே....
உந்தன் நாமம்.... புனித அள்ளி. வீசுமே..
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....
உயிர் வளர்க்கும் உன்னத நாமம் ஓம் நமசிவாய
(ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..
உயிர் வளர்க்கும் உன்னத நாமம் ஓம் நமசிவாய)
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....
அருள் சுரக்கும் அற்புத கீதம் ஓம் நமசிவாய
(ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
அருள் சுரக்கும் அற்புத கீதம் ஓம் நமசிவாய....)
சிவாயநம சிவாய எனும் நாமம் அது.
விடாத வினை தொடாத..படிகாக்கும்..
(சிவாய நமசிவாய எனும் நாமம் அது
விடாத வினை தொடாதபடி காக்கும்..)
(ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..
ஓம்.. ஓம்.. நமசிவாய..)