சீரழிக்காத சீரழிக்காத நான்
Musical,Rabbia,Energetico,Calma,Tristezza,Voce maschile,Medio,Tempo variabile,Spaghetti western ,Folk psichedelico,Metal sperimentale,EDM (musica elettronica per ballo),Cyberpunk,Sonata,Dance pop,Sorpresa,Stabile
00:00 / 00:00
Lyrics
சீரழிக்காத சீரழிக்காத நான்
சிறகடித்து பறக்க..போறேன்
என்னை நீயும்..!தீண்டாத
சீரழிக்காத சீரழிக்காத நான்
சிறகடித்து பறக்க..போறேன்
என்னை நீயும்..!தீண்டாத
மனமும் மாறும் மனிதன் தானே-நானும்,
மயங்கி விழுந்து விட்டேன்
காதல் போதை வளரும் உணர்வு தானே
எனக்கும் உண்டு…ஆசை மறுக்காதே தடுக்காதே…
கோடைகால புளுக்கம் போல ஊர்ந்து செல்லும் ஆசையில் சோதணையோ ஒரு முறை போதும்,
கனவுகள் எல்லாம் கானல் நீரும் இல்லை
கனவுகள் எல்லாம் கானல் நீரும் இல்லை
சீரழிக்காத சீரழிக்காத நான்
சிறகடித்து பறக்க..போறேன்
என்னை நீயும்..!தீண்டாத
ஏக்கம் நெஞ்சில் வந்து ஈச்சம் முள்ளை போல ஏய்ய
பாலைவனத்தில் வீசும் காற்றாய் காதல் தூவி போக
ஆசை கொண்ட என்னை நீ மறந்து போக
என்றும் உன் நினைவு வந்து வந்து போகிறதே
அன்பே.. இந்த உலகில் நான் மட்டும்-ஏன் பிறந்தேனோ..
இன்று என்னில் தோண்டுதடி காதல் என்ற வார்தை பொய்யாக..!!
காதல் என்ற வார்தை பொய்யாக..!!
சீரழிக்காத சீரழிக்காத நான்
சிறகடித்து பறக்க..போறேன்
என்னை நீயும்.. !தீண்டாத
சீரழிக்காத சீரழிக்காத நான்
சிறகடித்து பறக்க..போறேன்
என்னை நீயும்..!தீண்டாத