ஓம் ஸ்ரீ பிரம்மா பிரம்மா

ஓம் ஸ்ரீ பிரம்மா பிரம்மா

"heavy thavil drums, intense electric synth, energetic male vocals" "rapid folk rhythm, nadaswaram, high energy danceable Tamil devotion"

00:00 / 00:00

Your friends are using AiMusic.la to generate music, listen to it! You can also generate your own music!

Lyrics

ஓம் ஸ்ரீ பிரம்மா பிரம்மா பல பிரம்மிப்புகளின்  படைப்புக்கு முதலான பிரம்மா பிரம்மா ஆகாசமாக பறந்து விரிந்து உள்ள பிரம்மா பிரம்மா உமக்கு என் நினைவுகளை கொடுத்து நன்றிகள் பல பல விதமாக செய்து காட்ட கடமையை நிலைநாட்டி என்னை அடையாளப் படுத்துவேன் பிரம்மா பிரம்மா உள்ளிருந்து முதல் வருகை பலவாகினும் உயிர் இனங்கள் வருவதற்க்கு கதிராய் கதிர் வீச்சாய் கதிரவனே வருக வருக என் நினைவுகளை பெற்று நன்றியை ஏற்க வருக வருக கதிரவனே வருக அருள் தருக பிரம்மா பிரம்மா காற்றாய் கடல் நீராய் நிலமாய் படைத்து எங்கள் உயிராய் வந்த பிரம்மா பிரம்மா உந்தன் படைத்தலை கண்டு பிரமிப்பு அடைந்து உயிராய் உணர்வாய் உறைவது நீ என்பதை என்னுள்ளிருந்து என்பதை உணர்ந்து விட்டேன் பிரம்மா பிரம்மா பிரம்மா பிரம்மா படைத்தலுக்கு உங்கள் பங்கு என்ன என்ன படைத்தலால் வந்த உயிர் இனங்களின் முதலாவதாக இருக்கும் எங்கள் பங்கு என்ன என்ன பிரம்மா பிரம்மா படைத்தல் அனைத்தையும் படைத்து பார்ப்பதற்கு என்னை படைத்த காரணத்தை அறிவேன் பிரம்மா பிரம்மா ஒவ்வொரு அசைவும் அனைத்துமான உன்னிடம் இருந்தே வருவதை உணர்ந்த நான் இனி ஒரு பொழுதும் உனதாக்கி ஆனந்த கொண்டாட்டமுடன் வாழ்வேன் இதுவே செய்யும் செயலாக உணர செய்வாய் பிரம்மா பிரம்மா ....