ஓம் சிவ சிவ சிவ சிவ
"A Energetic Carnatic Style Tamil Devotional Song about Lors Shiva, Mridangam, Flute, ,Aggressive,Male Bass,Very Fast
00:00 / 00:00
Lyrics
ஓம் சிவ சிவ சிவ சிவ
மகேஸ்வரா மகேஸ்வரா ....திருவாலங்காட்டில்
நின்று இருக்கும் திரு நீலகண்டா திரு நீலகண்டா
ஓம் நமசிவாய நமசிவாய சிவராத்திரி
சிவராத்திரி சிவராத்திரி காண நாங்கள் ஓடி
ஓடி வருவோம் உந்தன் தரிசனம் காண
சிவாய சிவாய ஓம் நமசிவாய
இருளாய் அருளாய் ஒளிரும் சிவராத்திரி
சிவராத்திரி புண்ணியங்கள் பலகோடி செய்யும்
சிவராத்திரி உன் தரிசனம் காண பாக்கியம்
கண்ட சிவராத்திரி ஹர ஹர ராத்திரி
சிவ சிவ சிவராத்திரி
நாள் ஓடிக்கொண்டே இருந்தால் துரத்தத்தான்
செய்கிறது துன்பங்கள்
சிவபொழுது ஒரு பொழுது
சிவராத்திரி பொழுது உன் சன்னதியில் கண்டேன்
ஓடாமல் நின்றேன் துன்பங்கள் தூசாய் பறந்ததை
கண்டுவிட்டேன் சிவ சிவாய ஓம் நமசிவாய
ஒரு ராத்திரி சிவராத்திரி விழித்து விட்டேன்
என் கண்களை புரிந்து கொண்டே பல
நாட்களை நான் அவசியமில்லாத செயலுக்காக
செலவு செய்து விட்டேன் அதனாலே
நான் வாழ்வை வெறுக்காமல் துன்பத்தில்
வீழாது இருக்க விழித்து இருப்பேன்
சிவராத்திரி சிவராத்திரி ஹர ஹர
ராத்திரி சிவ ஓம் சிவராத்திரி....
வெற்றிடமாய் இருந்த எனக்கு ஒளியிடமாய்
வெற்றிகள் காண அருள் வந்து நின்ற
இடமே திரு நீலகண்டன் கண்ட இடமே
இனி நான் நிற்க்கும் இடம் ஓம்
நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ராத்திரி ராத்திரி பலகோடி நன்மைகளை காண
போகும் சிவராத்திரி சிவனை காண போகும் சிவ சிவ சிவராத்திரி......