வாழ்வது ஒரு முறை தான் வாழ்ந்து பார்ப்போம் தோழா வா
Guitar saxophone upbeat fast rhythm first half female solo second half mail solo
00:00 / 00:00
Lyrics
வாழ்வது ஒரு முறை தான் வாழ்ந்து பார்ப்போம் தோழா வா
வாழ்க்கை ஒரு பரமபதம் தோற்பவன் ஜெயிப்பான் ஜெயிப்பவன் தோற்பான்
நடப்பது நடக்கட்டும்
நடந்ததை மறந்து விடு நடப்பதில் மகிழ்ந்து இரு
நாளை என்று ஒன்று உண்டு
வாழ்வது ஒரு முறை தான் வாழ்ந்து பார்ப்போம் தோழா வா
இங்கே கஷ்டங்கள் யாருக்கு இல்லை
அதை இஷ்டங்களாக எடுத்துக் கொண்டால்
வருவதை எதிர்கொள்ளலாம் வராததையும் எதிர்பார்க்கலாம்
நிச்சயம் மற்ற உலகில் பொன்னைத்தேடி அலைவதை விட நாம் நம்மை தேடி உணர்ந்து கொள்வோம்.
வா தோழா வாழ்ந்து பார்ப்போம் வாழ்வது ஒரு முறை தான்