ஓம் ஸ்ரீ குரு

ஓம் ஸ்ரீ குரு

Slow,Female Child Voice,Peaceful,Hindustani,Carnatic Music

00:00 / 00:00

Your friends are using AiMusic.la to generate music, listen to it! You can also generate your own music!

Lyrics

ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய ...... போற்றி ஓம் ஸ்ரீ துங்கை நதியின் தூயவனே போற்றி ஓம் ஸ்ரீ துன்பங்களை எதிர்கொண்டவரே போற்றி ஓம் ஸ்ரீ துன்பங்களுடன் வந்தவருக்கு அபயம் தந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ சரஸ்வதியின் ஆசி பெற்றவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி...... ஓம் ஸ்ரீ பல பாதைகளை கடந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ பல பேர் வாழ்கையை மாற்றியவரே போற்றி ஓம் ஸ்ரீ பல பேர் வாழ்வதற்க்கு விளக்கம் தந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ  பல பேர் வாழ்கைக்கு விளக்கு ஏற்றியவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி.... ஓம் ஸ்ரீ ஆசைகளை துரந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ ஆசைக்கு அசையாதவரே போற்றி ஓம் ஸ்ரீ ஆசை வார்த்தையை புறக்கணித்தவரே போற்றி ஓம் ஸ்ரீ ஆசைகளை அடக்கி வாழ்ந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி ..... ஓம் ஸ்ரீ ஏழைகளின் பசி ஆற்றியவரே போற்றி ஓம் ஸ்ரீ ஏழைகளுக்கு ஏணியாக ஏற்றியவரே போற்றி ஓம் ஸ்ரீ ஏழைகளுக்கு மன அமைதி தந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ ஏழைகளுக்கு குருவாக இருந்து காத்தவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி ...... ஓம் ஸ்ரீ பிரம்ம சக்தியை தனக்குள் அரிந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ பிரம்ம சக்தி இடம் பல விஷயங்களை அரிந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ பிரம்ம சக்தியை பல பேருக்கு புரிய வைத்தவரே போற்றி ஓம் ஸ்ரீ பிரம்ம சக்தியை தன் வசம் ஆக்கியவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி..... ஓம் ஸ்ரீ கண்ணணின் அருள் பெற்றவரே போற்றி ஓம் ஸ்ரீ கண்ணணை கண்டவரே போற்றி ஓம் ஸ்ரீ கண்ணணின் கட்டளையை நிறைவேற்றியவரே போற்றி ஓம் ஸ்ரீ கண்ணணின் சேவகனே போற்றி ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி ..... ஓம் ஸ்ரீ மந்திராலயத்தின் மைந்தனே போற்றி ஓம் ஸ்ரீ மந்திராலயத்திற்க்கு மகிமை தந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ மந்திராலயத்தில் பல பேருக்கு வாழ்வு தந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ மந்திராலயம் சொல்லை நல்ல மந்திரம் ஆக்கியவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி..... ஓம் ஸ்ரீ குருவே வாழ்க்கை புரியாது வந்த எனக்கு புரியவைத்தவரே போற்றி ஓம் ஸ்ரீ குருவே வாழ்க்கை திசை தெரியாமல் போன எனக்கு ஒரு திசை காட்டியவரே போற்றி ஓம் ஸ்ரீ குருவே வாழ்க்கையை இனிமை ஆக்கியவரே போற்றி ஓம் ஸ்ரீ குருவே வாழ்க்கை இதுவென்று காட்டியவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி..... ஓம் ஸ்ரீ வைராகிய தீட்சரே போற்றி ஓம் ஸ்ரீ வைராக்கியத்தை வென்றவரே போற்றி ஓம் ஸ்ரீ வைராகியத்தில் வாழ்க்கையை புரியவைத்தவரே போற்றி ஓம் ஸ்ரீ வைராகியத்தில் உள்ள மகிமையை புரியவைத்தவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி..... ஓம் ஸ்ரீ அமைதியின் அன்பானவரே போற்றி ஓம் ஸ்ரீ அமைதியில் ஆழ்ந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ அமைதியில் அகிலத்தில் ஆழ்ந்தவரே போற்றி ஓம் ஸ்ரீ அமைதியின் உருவமானவரே போற்றி ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியே போற்றி போற்றி.