தோழா தோழா

தோழா தோழா

Electronic,Future Bass,Peaceful,Romantic,Melodic,Male & Female Duet,Clear and melodious voice,Breathy Vocal,Fast

00:00 / 00:00

Your friends are using AiMusic.la to generate music, listen to it! You can also generate your own music!

Lyrics

தோழா தோழா அமைதி அமைதி என்று அமைதியை தேடாதே அதை உருவாக்கு தோழா தோழா எதிர்வினையை குறைத்தால் அமைதி அமைதி பெருகும் தோழா தோழா அமைதி அமைதி பலவீனம் அல்ல அது கட்டுப்பட்ட சக்தி அமைதி தோழா தோழா கோபம் வரும் போது அமைதி இல்லையே என்று வருந்தாதே கோபத்திற்க்கு சற்று அமைதியை கொடு தனியும் வரை அமைதியை கொடு அமைதியான மனமே வெற்றியின் மையம் ", தோழா தோழா பணத்தால் நீ வீட்டை வாங்கலாம் அமைதியான குடும்பத்தை அல்ல தோழா தோழா பணத்தால் நீ கடிகாரத்தை வாங்கலாம் அமைதியான நேரத்தை அல்ல தோழா தோழா பணத்தால் நீ பதவியை வாங்கலாம் அமைதியான மரியாதையை அல்ல தோழா தோழா பணத்தால் நீ புத்தகத்தை வாங்கலாம் அமைதியான ஞானத்தை அல்ல தோழா தோழா பணத்தால் நீ படுக்கையை வாங்கலாம் அமைதியான தூக்கத்தை அல்ல தோழா தோழா உன் அறிவால் நீ விஞ்ஞானி ஆகலாம் அமைதியான அப்துல்கலாம் அல்ல தோழா தோழா சிரித்த முகம் அமைதியை கொடுக்கும் தோழா தோழா அன்பான ஒரு பார்வை அமைதியை கொடுக்கும் தோழா தோழா ஆறுதலான வார்த்தை ஆனந்தத்தை கொடுக்கும் அமைதி அமைதி அமைதி கிடைக்கும்.