பெற்ற தாய் தனை 1
Spiritual,Carnatic Music
00:00 / 00:00
Lyrics
ஓம்................. நமச்சிவாய சிவாய நமஓம்....... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்.சிவ சிவ சிவாய நமஓம். ....ஹர ஹர ஹர ஹர சிவாய நமஓம்.... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்,ஓம்நமசிவாய சிவாய நமஓம்....
பெற்ற தாய் தனை
மக மறந்தாலும்....
பிள்ளையைப் பெரும்
தாய் மறந்தாலும்....
பெற்ற தாய் தனை
மக மறந்தாலும்.....
பிள்ளையைப் பெரும்
தாய் மறந்தாலும்....
உற்ற தேகத்தை
உயிர் மறந்தாலும்....
உயிரை மேவிய
உடல் மறந்தாலும்.....
கற்ற நெஞ்சகம் கலை
மறந்தாலும்........ஆ....
கற்ற நெஞ்சகம் கலை
மறந்தாலும்.....
கண்கள் நின்று
இமைப்பது மறந்தாலும்...
கற்ற நெஞ்சகம் கலை
மறந்தாலும்....
கண்கள் நின்று
இமைப்பது மறந்தாலும்......
நற்றவத்தவர்
உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை.....
நான் மறவேனே......
ஓம் நமச்சிவாய சிவாய நமஓம்.... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்.......சிவ சிவ சிவாய நமஓம். ஹர ஹர ஹர ஹர சிவாய நமஓம். ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்....,ஓம்நமசிவாய சிவாய நமஓம்....
இன்னும் பற் பல
நாள் இருந்தாலும்
இக் கணம் தனிலே
இறந்தாலும்....
இன்னும் பற் பல
நாள் இருந்தாலும்
இக் கணம் தனிலே
இறந்தாலும்.....
நற்றவத்தவர்
உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை
நான் மறவேனே......
ஓம் நமச்சிவாய சிவாய நமஓம்...... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்.....சிவ சிவ சிவாய நமஓம்....
துண்ணும் வான்
கதி கே புகுந்தாலும்.....
துண்ணும் வான்
கதி கே புகுந்தாலும்....
சோர்ந்து மா
நரகத்துள் உழன்றாலும்....
நற்றவத்தவர்
உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை
நான் மறவேனே......
ஓம் நமச்சிவாய சிவாய நமஓம்...... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்.....சிவ சிவ சிவாய நமஓம்....
பெற்ற தாய் தனை
மக மறந்தாலும்.....
பிள்ளையைப் பெரும்
தாய் மறந்தாலும்.....
உற்ற தேகத்தை
உயிர் மறந்தாலும்.....
உயிரை மேவிய
உடல் மறந்தாலும்....
✨✨✨
✨✨
✨
✨✨
✨✨
என்ன மேலும் இங்கு
எனக்கு வந்தாலும்
என்பிரான் எனக்கு
யாது செய்தாலும்...
என்ன மேலும் இங்கு
எனக்கு வந்தாலும்
என்பிரான் எனக்கு
யாது செய்தாலும்...
நன்னர் நெஞ்சகம்
நாடி நின்றோங்கும்...
நன்னர் நெஞ்சகம்
நாடி நின்றோங்கும்
நமசிவாயத்தை
நான் மறவேனே.....
நமசிவாயத்தை
நான் மறவேனே.
ஓம் நமச்சிவாய சிவாய நமஓம்..... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்.சிவ சிவ சிவாய நமஓம். .....ஹர ஹர ஹர ஹர சிவாய நமஓம்..... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்,ஓம்நமசிவாய சிவாய நமஓம்.....
பெற்ற தாய் ...தனை
மக மறந்தாலும்.
பிள்ளையைப் பெரும்
தாய் மறந்தாலும்....
உற்ற தேகத்தை
உயிர் மறந்தாலும்....
உயிரை மேவிய...
உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை
மறந்தாலும்......ஆ....
கற்ற நெஞ்சகம் கலை
மறந்தாலும்
கண்கள் நின்று
இமைப்பது மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை
மறந்தாலும்
கண்கள் நின்று
இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர்
உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை
நான் மறவேனே
நமச்சிவாயத்தை
நான் மறவேனே
நமச்சிவாயத்தை
நான் மறவேனே
நமச்சிவாயத்தை
நான் மறவேனே
நமச்சிவாயத்தை
நான் மறவேனே
நமச்சிவாயத்தை
நான்.. மறவேனே
நமச்சிவாயத்தை
நான்... மறவேனே....
ஓம் நமச்சிவாய சிவாய நமஓம்...... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்.சிவ சிவ சிவாய நமஓம்..... ஹர ஹர ஹர ஹர சிவாய நமஓம்.... ஓம்நமச்சிவாய சிவாய நமஓம்.....,ஓம்நமசிவாய சிவாய நமஓம்....
திருச்சிற்றம்பலம்