ஓம் ஸ்ரீ பிரம்மா பிரம்மா
"heavy thavil drums, intense electric synth, energetic male vocals" "rapid folk rhythm, nadaswaram, high energy danceable Tamil devotion"
00:00 / 00:00
Lyrics
ஓம் ஸ்ரீ பிரம்மா பிரம்மா
பல பிரம்மிப்புகளின் படைப்புக்கு முதலான
பிரம்மா பிரம்மா
ஆகாசமாக பறந்து விரிந்து உள்ள
பிரம்மா பிரம்மா உமக்கு என்
நினைவுகளை கொடுத்து நன்றிகள் பல
பல விதமாக செய்து காட்ட கடமையை
நிலைநாட்டி என்னை அடையாளப் படுத்துவேன்
பிரம்மா பிரம்மா
உள்ளிருந்து முதல் வருகை பலவாகினும்
உயிர் இனங்கள் வருவதற்க்கு கதிராய் கதிர்
வீச்சாய் கதிரவனே வருக வருக என்
நினைவுகளை பெற்று நன்றியை ஏற்க
வருக வருக கதிரவனே வருக
அருள் தருக
பிரம்மா பிரம்மா காற்றாய் கடல் நீராய் நிலமாய் படைத்து எங்கள்
உயிராய் வந்த பிரம்மா பிரம்மா
உந்தன் படைத்தலை கண்டு பிரமிப்பு
அடைந்து உயிராய் உணர்வாய்
உறைவது நீ என்பதை என்னுள்ளிருந்து
என்பதை உணர்ந்து விட்டேன் பிரம்மா பிரம்மா
பிரம்மா பிரம்மா படைத்தலுக்கு
உங்கள் பங்கு என்ன என்ன படைத்தலால் வந்த உயிர் இனங்களின்
முதலாவதாக இருக்கும் எங்கள் பங்கு என்ன என்ன பிரம்மா பிரம்மா
படைத்தல் அனைத்தையும் படைத்து
பார்ப்பதற்கு என்னை படைத்த காரணத்தை
அறிவேன் பிரம்மா பிரம்மா
ஒவ்வொரு அசைவும் அனைத்துமான
உன்னிடம் இருந்தே வருவதை உணர்ந்த
நான் இனி ஒரு பொழுதும் உனதாக்கி
ஆனந்த கொண்டாட்டமுடன் வாழ்வேன்
இதுவே செய்யும் செயலாக உணர செய்வாய்
பிரம்மா பிரம்மா ....