Proposal
Pop
00:00 / 00:00
Lyrics
உன்னை பார்த்த நாள் முதல்
தூக்கம் தொலைந்து போனதே
என்னை நானும் மறந்து தான்
நாலு மாசம் ஆனதே
எங்கெங்கோ தேடியும்
தொலைத்த தூக்கம் கிடைக்கல
நீ என்னைப் பார்த்திடின்
துன்பம் யாவும் தீருமே
அன்பே நீ என்னை இன்றே பார்த்திடு
aaaa aaaa aaaa aaaa
அழகான பதிலை எனக்கு தந்திடு
aaaa aaaa aaaa aaaa aaaa aaaa (உன்னை)
நீயும் நானும் சேர்ந்துதான்
டூயட் ஒன்று பாடலாம்
ஊரே அதனைப் பார்த்திட
மேடை நாமும் போடலாம்
நாள் ஒன்று பார்த்துதான்
மாலை நாமும் மாற்றலாம்
ஊரார்கள் வாழ்த்துடன்
வாழ்வை நாமும் தொடங்கலாம்
அன்பே நீ இங்கு வந்து சேர்ந்திடு
aaaa aaaa aaaa aaaa
அழகான வாழ்க்கை எனக்கு தந்திடு
aaaa aaaa aaaa aaaa aaaa aaaa (உன்னை)