வானம் எமக்காக பூமி எமக்காக

வானம் எமக்காக பூமி எமக்காக

Opera,Musical,Thrash metal,Power metal,Post-punk,Rabbia,Paura,Tristezza,Calma,Sorpresa,Voce maschile,Medio,Veloce,Decelerando,Tempo variabile

00:00 / 00:00

Your friends are using AiMusic.la to generate music, listen to it! You can also generate your own music!

Lyrics

வானம் எமக்காக பூமி எமக்காக அடிமையை நாமென்ற நீ! யாரடா.. வீரம் ஒருபோதும் தளர்ந்து போகாது விதைகள் அழியாது நீபாரடா!! விதைகள் அழியாது நீபாரடா!! விதைகள் அழியாது நீபாரடா!! அழுது அழுதெங்கள் காலம் போகாமல் அறிவை பலமாக்கித் தான் வாழடா!! ஆசை இதமாக பாசம் பலமாக வாழ்வை தான்- நீ மாற்றடா!! அசை இதமாக பாசம் பலமாக வாழ்வை தான் பாற்றடா!! விதைகள் அழியாது நீபாரடா!! விதைகள் அழியாது நீபாரடா!! வானம் எமக்காக பூமி எமக்காக அடிமையை நாமென்ற நீ! யாரடா.. வீரம் ஒருபோதும் தளர்ந்து போகாது விதைகள் அழியாது நீபாரடா!! இருக்குது எல்லாமே இங்கே-இந்த பூமியில் மனிதர்கள் எங்கே!!.. அடிக்கடி கொடுமைகள்-வாழ்கையில் வறுமைகள்..இருப்பவன் ,கொடுப்பதே இல்லை?.. சாவை வெறுப்பவன் வெண்டவனா!! இல்லை?.. சாவை வெறுப்பவன் வெண்டவனா!! இல்லை?.. tg6 அடிமையை நாமென்ற நீ! யாரடா.. வீரம் ஒருபோதும் தளர்ந்து போகாது விதைகள் அழியாது நீபாரடா!! உழைத்து உழைத்தே நீ…முன்னேறு உருமை உனக்கென்றே..போராடு நடப்பதே நடக்கட்டும் நாளைய எண்ணி பார்க்காதே.. காலங்கள் கடந்து போகும்-உன் பொறுமையும் ஒரு நாளில் வெல்லும்,உணரும் உலகம் உன் இறப்புக்கு “பின்னே” வானம் எமக்காக பூமி எமக்காக அடிமையை நாமென்ற நீ! யாரடா.. வீரம் ஒருபோதும் தளர்ந்து போகாது விதைகள் அழியாது நீபாரடா!! விதைகள் அழியாது நீபாரடா!! விதைகள் அழியாது நீபாரடா!!